உலக சந்தையில் தங்கம் வரலாற்று உச்சம்
வரலாற்றில் முதல் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கத்தின் இந்த விலை உயர்வு இத்துடன் நின்றுவிடாது என்றும், இந்த ஆண்டு முடிவதற்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,500 டொலர்களைத் தாண்டிவிடும் என்றும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். தங்கத்தின் விலையேற்றத்தைப் பின்பற்றி மற்ற […]