Skip to main content

Super Tamils

மின்சார சபையில் பெரும் மாற்றம்: அரசின் அதிரடி முடிவு

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடைமுறையை எதிர்வரும் 30 நாட்களுக்குள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து ஆரம்பக்கட்ட வேலைத்திட்டங்களும் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளதாக எரிசக்தி பிரதியமைச்சர் எம்.எம்.அர்கம் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த 30 நாட்களுக்குள் இந்தச் செயல்முறையை நடைமுறைப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அத்துடன், இந்த மறுசீரமைப்பு பணிகளைத் தாமதமின்றி துரிதமாக முன்னெடுப்பதற்காகப் பிரத்யேகமாக ஒரு செயலணி (Task Force) ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

____________________________________________________________________________________________

The Ministry of Energy plans to initiate the restructuring process of the Ceylon Electricity Board (CEB) within the next 30 days. Deputy Minister of Energy M.M. Arqam stated that the preparatory work is in its final stages and a dedicated task force has been established to accelerate the implementation.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *