Skip to main content

Super Tamils

புதுமணப் பெண்ணின் செயல்: இரு தினங்களில் கணவனுக்கு பேரிடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தஞ்சாவூரைச் சேர்ந்த ஆதரவற்ற பெண் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு, தான் புதிதாகக் கட்டிய வீட்டிற்கு ஆசையாக மனைவியை அழைத்து வந்துள்ளார். ஆனால், அந்த மகிழ்ச்சி இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை. கணவர் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து பார்த்தபோது, அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த பணத்தையும், புதிதாக வாங்கிய […]

Read More

சிறுமிகள் கடத்தல்–கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இரவில் கொடூரம்

ஜார்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் உள்ள பிர்தாண்ட் எல்லைக்குட்பட்ட ஹர்லடி பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவைக் கண்டு ரசித்துவிட்டு, இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனுடன் இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வழியில் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 6 முதல் 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது. அந்த கும்பல் சிறுமியருடன் வந்த சிறுவனை மிரட்டி துரத்திவிட்டு, இரண்டு சிறுமிகளையும் வலுக்கட்டாயமாகக் கடத்திச் […]

Read More

கணவனை ஏமாற்றிய மனைவி: கொலையில் முடிந்த 4 மாத உறவு

உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் வசித்து வந்த சச்சின் சிங் – ஸ்வேதா சிங் தம்பதியினர், நான்கு மாதங்களுக்கு முன்புதான் வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், திருமணமான சில காலத்திலேயே ஸ்வேதா சிங், அக்கம் பக்கத்தில் வசிக்கும் இரண்டு கல்லூரி மாணவர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இது கணவன் – மனைவி இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி தன்னை ஏமாற்றுவதாகச் சந்தேகப்பட்ட சச்சின் சிங், இது குறித்து ஸ்வேதாவிடம் வாக்குவாதத்தில் […]

Read More

முன்னாள் காதல் விவகாரம்: பேராசிரியைக்கு நடந்த கொடூரம்

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரும், அதே ஊரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சில காரணங்களால் இவர்களது காதல் பாதியிலேயே முறிந்துவிட்டது. அதன் பின்னர், அந்த மருத்துவர் சக மருத்துவப் பேராசிரியை ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது முன்னாள் காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை ஏற்க முடியாத அந்தப் பெண், பழிவாங்கும் நோக்கில் ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினார். இதற்காக அரசு மருத்துவமனையில் […]

Read More

கள்ளக்காதல் விவகாரம்: ஓட்டலில் மனைவி கையும் களவுமாக பிடிப்பு

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், திருமணமான மூன்று மாதங்களுக்குள்ளேயே ஒருவர் தனது மனைவியை கள்ளக்காதலனுடன் ஓட்டலில் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தம்பதியினர் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில நாட்களாக தனது மனைவியின் நடத்தையில் மாற்றங்கள் தெரிவதை கணவர் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, மனைவி தனது அலைபேசியில் பகிர்ந்த ‘லைவ் லொக்கேஷன்’ (Live Location) உதவியுடன், அவர் ஒரு ஹோட்டலில் இருப்பதை […]

Read More

சாணம் பூசி அரைநிர்வாண ஊர்வலம்: பரபரப்பு சம்பவம்

திருமணமான ஆணுடன் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பென்ட்ரா மாவட்டத்தில் இந்த மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் ஊரை விட்டு வெளியேறி, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வசித்து […]

Read More

தோழியுடன் உறவு: தட்டிக்கேட்ட கணவனுக்கு கொடூர தாக்குதல்

உத்தர பிரதேசத்தில் பெண் தோழியுடனான ஓரினச் சேர்க்கை காதலை கண்டித்த விவசாயியை, கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரினச் சேர்க்கை. உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம், திகார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுமர் சிங் (45). இவரது மனைவி ரேணு தேவி (35). இவர்களின் அண்டை வீட்டில் வசித்து வருபவர் மாலதி தேவி (37). கணவரை இழந்த மாலதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ரேணு தேவிக்கும் […]

Read More

மனைவியை கொன்று ஸ்டேட்டஸ்: கணவன் கைது

தெலுங்கானாவில் என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் உயிரில் பாதியான உன்னை கொன்று விட்டேனே.. தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், சித்த குண்டாவைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி 34 வயதான சரஸ்வதி. இந்தத் தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு […]

Read More

காதல் மனைவியால் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்: உயிரிழப்பு

நண்பர்களை பார்க்க செல்வதை மனைவி தடுத்ததால் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து கடந்த மாதம் தான் கரம் பிடித்துள்ளார். இவர்களது மணவாழ்க்கை தொடங்கி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இந்த விபரீத முடிவு அரங்கேறியுள்ளது. சம்பவம் நடந்த அன்று, தனது நண்பர்களைச் சந்திக்கச் செல்வதாக […]

Read More

பூட்டிய வீட்டில் இரத்த வெள்ளம்: குடும்பம் சடலங்களாக கண்டெடுப்பு

உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களின் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கௌஷிக் விஹார் காலனியில் நெஞ்சை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சர்சாவா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்களின் வீட்டிற்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அசோக் ரதியின் வீட்டின் கதவு […]

Read More