மஸ்கெலியா, நல்லத்தண்ணி மோஹினி எல்ல பகுதியில் விபத்து…இருவர் பலி
மஸ்கெலியா, நல்லத்தண்ணி மோஹினி எல்ல பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பரிதாபமா உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர் காயமடைந்ததாகவும், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் இருவர் உயிர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. A trishaw accident in the Mohini Ella area of Maskeliya and Nallathannai resulted in the […]