Skip to main content

Super Tamils

முக்கிய அறிவிப்பு…!அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு அமுல்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் இன்றுடன் (31) தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலகங்களில் சேரும் கழிவுகளை முறையாகக் கையாளுவதை உறுதி செய்யும் நோக்கில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கடந்த 15ஆம் திகதி விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த புதிய உத்தரவானது அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு […]

Read More

புதிய போக்குவரத்து அபராத முறை…!அலட்சியம் காட்டும் பொலிஸாருக்கு எச்சரிக்கை.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை சம்பவ இடத்திலேயே GovPay செயலி மூலம் செலுத்துவதற்கு வாகன ஓட்டிகளுக்கு வசதி செய்து கொடுக்காத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் டப்ளியூ பீ.ஜே. சேனாதீர எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பகிர்ந்து கொண்ட விபரங்கள் இதோ: இதற்கு முன்பு, வாகன ஓட்டிகள் தங்களின் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக நீண்ட நேரம் அலைந்து திரிந்து, […]

Read More

விசேட விடுமுறை தொடர்பாக அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்…!

அரசாங்க வெசாக் தினத்தை முன்னிட்டு வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவிப்பை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன வெளியிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, மே 27ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரையிலான வாரத்தை வெசாக் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (மே 27) தொடக்கம் ஜூன் மாதம் 2ஆம் […]

Read More

அதிர்ச்சியில் இலங்கை…! மூளைக்காய்ச்சலால் அதிகரிக்கும் பாதிப்புகள்.

அம்பாந்தோட்டை பகுதியில் உள்ள அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், ‘மெனிஞ்சைடிஸ்’ என்று அழைக்கப்படும் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் தற்சமயம் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கைதி ஒருவர் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், சுகாதாரத் துறையினர் இது குறித்து மிக விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். சிறைச்சாலை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 17 கைதிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், இருவருக்கு இந்த மூளைக்காய்ச்சல் பாதிப்பு […]

Read More

தாஜுதீன் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்…! மகிந்த ராஜபக்ச வீடு குறித்த தகவல்கோப் குழுவில் வெடிப்பு.

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளில் பேசப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான வீடு ஒன்று குறித்து பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழுவில் (COPE) அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய பல விபரங்கள் வெளிவந்துள்ளன. சர்ச்சைக்குரிய இந்த வீடு கொழும்பு, மாத்தா வீதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். கடந்த 1999 ஆம் ஆண்டில், மகிந்த ராஜபக்ச அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி […]

Read More

போதைப்பொருள் விற்பனையால் சொகுசு வாழ்க்கை..!அதிரடியாக கைப்பற்றிய பொலிசார்.

கொழும்பு, பொரளைப் பகுதியில் உடனடி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடத்திய தீவிர புலனாய்வுத் திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பொரளை, பேஸ்லைன் வீதியில் உள்ள சிறிசர உயன பகுதியில் வசித்து வந்த இந்த தம்பதியினர், கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு […]

Read More

ஈரான் கொடுத்த வாய்ப்பை இழந்தது இலங்கை! எண்ணெய் கப்பல் இல்லாததால் ஏற்பட்ட நிலை..

ஈரானிடமிருந்து எண்ணெய் மற்றும் பிற வசதிகளை  பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக  அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். எவ்வாறாயினும், தற்போதைய நெருக்கடியான சூழலில் இலங்கைக்கு எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ஈரான் முன்வந்துள்ளமையை ஒரு சாதகமான நகர்வாக அமைச்சர் பாராட்டியுள்ளார்.  “கப்பல்களைக் கொண்ட நாடுகள் அத்தகைய வசதியிலிருந்து பயனடைய முடியும். எங்களிடம் கப்பல்கள் இல்லை. ஈரானிலிருந்து எரிபொருளை […]

Read More

யாழில் நீதிமன்ற உத்தரவு: பொலிஸாரை செருப்பால் அடித்த பெண்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் உணர்ச்சிகரமான, அதேசமயம் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தனது 8 வயதுக் குழந்தையைத் தந்தையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டதால் ஆத்திரமடைந்த தாய் ஒருவர், அங்கிருந்த பொலிஸ் அதிகாரி மீது தனது காலணியால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தது, காயம் ஏற்படுத்தியது மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 36 வயதான ஐயங்கரன் பவிதா […]

Read More

இன்றைய வானிலை: வரட்சி, பலத்த காற்று

இலங்கையின் பெரும்பாலான இடங்களில் தற்போது வரண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும். இந்த காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அதிகாலை வேளைகளில் நாட்டின் சில பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மேல், […]

Read More

கொழும்பில் அதிர்ச்சி: வீட்டுக்குள் புகுந்து கோடிக்கணக்கில் திருட்டு

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 18ஆம் திகதி அரங்கேறிய இந்த பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் பயனாக, கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை […]

Read More