இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், வவுனியா மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதிகாலை வேளையில் பயணங்களை மேற்கொள்வோர் இது குறித்து அவதானமாக இருப்பது அவசியமாகும். நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பொதுவாக அமைதியான மற்றும் தெளிவான வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமின்றி சீரான சூழலே காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. கடற்பரப்புகளில் […]