Skip to main content

Super Tamils

14 நாட்களில் ₹111.80 கோடி! சூரியின் ‘மண்டாடி’ உலகளாவிய வசூல்.

சூரி, சுஹாஸ் மற்றும் மஹிமா நம்பியார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள மண்டாடி திரைப்படத்தின் 14 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகராக வேகமாக வளர்ந்து வரும் சூரி நடிப்பில் வெளியான விடுதலை, மாமன் மற்றும் கருடன் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றன. இந்த வரிசையில் பிரம்மாண்டமான பொருட்செலவில் திரைக்கு வந்த ‘மண்டாடி’ திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையைப் […]

Read More

வசூல் வேட்டையில் சூரியின் ‘மண்டாடி’…! 4 நாட்களில் உலகளவில் ரூ.45 கோடியை கடந்ததாக தகவல்.

வசூல் விவரம் இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. சினிமா உலகில் இப்போது தியேட்டர்களை எல்லாம் தெறிக்கவிட்டு வரும் மண்டாடி திரைப்படம் பற்றிய லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் ரிலீானதிலிருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், வெறும் 4 நாட்களில் இப்படம் […]

Read More

பொக்ஸ் ஒப்பிஸில் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ வரலாற்றுச் சாதனை…! உலகளவில் $2.33 பில்லியன் வசூல் – அமெரிக்காவில் சாதனை வேட்டை தொடர்கிறது.

‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம் டொம் ஹோலண்ட் நடிப்பில் வெளியான அமெரிக்க பொக்ஸ் ஒப்பிஸில் வட அமெரிக்க (Domestic) திரைப்பட வரலாற்றிலேயே 3 ஆவது அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற 893 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலைக் கடந்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ஹொலிவூட் திரையுலகில் இப்பொழுது பேசுபொருளாகியிருக்கும் இந்த ஸ்பைடர்மேன் படம், உலகம் முழுவதும மற்றும் அமெரிக்காவிலும் ரசிகர்களிடம் செம வரவேற்பைப் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் […]

Read More

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’…! 3 நாட்களில் ரூ.220 கோடி வசூல்.

ஸ்பைடர் மேன் மார்வெல் தயாரிப்பில் எத்தனை திரைப்படங்கள் வெளியானாலும் அவெஞ்சர்ஸிற்கு நிகராக எதிர்பார்ப்பை உண்டாக்கும் ஒரே திரைப்படம். மார்வெல் சினிமா உலகில் எத்தனை படங்களைக் கொண்டு வந்தாலும், அவெஞ்சர்ஸ் படங்களுக்கு இணையாக ரசிகர்களிடம் மச்சம் பார்க்கும் ஒரே கேரக்டர் ஸ்பைடர் மேன் தான். இதற்கு முன்பு தியேட்டர்களில் வந்த ஹோம் கமிங், பார் பிரம் ஹோம், நோ வே ஹோம் மாதிரியான அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து மாஸ் காட்டியிருக்கின்றன. அதனாலேயே இந்த வரிசையில் வெளிவந்த […]

Read More

3 நாட்களில் ரூ.12 கோடியை கடந்தது ‘இதயம் முரளி’ வசூல்…!

கடந்த வாரம் நடிகர் அதர்வா நடிப்பில் காதல் கதைக்களத்தில் திரைக்கு வந்த படம் இதயம் முரளி. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், சுதாகர், பகத் பாசில், டிராவிட், ரக்ஷன், நிஹாரிகா, தமன், ஏஞ்சலின், நட்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. […]

Read More

3 நாட்களில் ரூ.18 கோடி வசூல்…! பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

கடந்த 2022-ஆம் ஆண்டு செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. முதல் பாகம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாகக் காத்திருந்தனர். அந்த வகையில், சுமார் 4 வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஜூலை 3-ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தத் திரைப்படம், […]

Read More

மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை திரைப்படம் உலகையே கலக்கியது…!வசூலில் புதிய உச்சம்.

வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த Biopic திரைப்படமாக உலகளவில் 977 மில்லியன் டொலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘மைக்கல்’. இதன் மூலம், உலகப் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி சாதனை படைத்த ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தின் வசூல் சாதனையை இந்தப் படம் அதிகாரப்பூர்வமாகத் தகர்த்தெறிந்துள்ளது. இதற்கு முன்பாகவே ‘பொஹிமியன் ரெப்சோடி’ படத்தின் சாதனையை முறியடித்து, உலக அளவில் அதிக வசூலை வாரிக் குவித்த இசை சார்ந்த திரைப்படமாக […]

Read More