Skip to main content

Super Tamils

3 நாட்களில் ரூ.12 கோடியை கடந்தது ‘இதயம் முரளி’ வசூல்…!

கடந்த வாரம் நடிகர் அதர்வா நடிப்பில் காதல் கதைக்களத்தில் திரைக்கு வந்த படம் இதயம் முரளி. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், சுதாகர், பகத் பாசில், டிராவிட், ரக்ஷன், நிஹாரிகா, தமன், ஏஞ்சலின், நட்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், 3 நாட்களில் உலகளவில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

The recently released Tamil romantic drama “Idhayam Murali,” starring Atharvaa and directed by debutant Aakash Baskaran, features an ensemble star cast and has garnered mixed reviews from the audience. Despite the varied reception, the film has performed reasonably well at the box office, grossing over ₹12 crores worldwide within its first three days of release.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்