Skip to main content

Super Tamils

3 நாட்களில் ரூ.12 கோடியை கடந்தது ‘இதயம் முரளி’ வசூல்…!

கடந்த வாரம் நடிகர் அதர்வா நடிப்பில் காதல் கதைக்களத்தில் திரைக்கு வந்த படம் இதயம் முரளி. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், சுதாகர், பகத் பாசில், டிராவிட், ரக்ஷன், நிஹாரிகா, தமன், ஏஞ்சலின், நட்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. […]

Read More