Skip to main content

Super Tamils

கள்ளக்காதல் கொடூரம்: காதலியை துண்டாக்கி எரித்த காதலன்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான பிரீத்தி, தனது திருமணத்திற்குப் பிறகும் 62 வயதான ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ராம் சிங்குடன் கள்ளக்காதல் உறவில் இருந்துள்ளார். ராம் சிங்குக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், லேகர் கோன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பிரீத்தியுடன் தங்கி வந்துள்ளார். […]

Read More

வாழைப்பழம் கோரி தாக்கப்பட்ட இந்து தொழிலதிபர்; வெளிநாட்டில் பயங்கரம்

பங்களாதேஷில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் இந்து தொழிலதிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் காஜிப்பூர் மாவட்டம், காளிகஞ்ச் பகுதியில் நேற்று இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் லிட்டன் என்ற இந்து தொழிலதிபர் ஆவார். தனது வாழைப்பழத் தோட்டத்தில் இருந்து ஒரு தார் வாழைப்பழம் காணாமல் போனதால், மாசூம் மியா என்பவர் அதனைத் தேடி வந்துள்ளார். அப்போது லிட்டனின் உணவகத்தில் காணாமல் போன வாழைப்பழங்கள் இருந்ததாகக் கூறி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த […]

Read More