Skip to main content

Super Tamils

கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர்..? ரசிகர் சொன்ன ‘சமைரா – சமராஜ்’ பெயர்கள்…! சமந்தாவின் கலகலப்பான பதில் இணையத்தில் வைரல்.

சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் என கேள்வி கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாத் துறையில் தொடங்கி இன்று ஒரு முன்னணி பான்-இந்தியன் ஸ்டாராக பலரால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் நூறு கோடியைத் தாண்டி சாதனை படைத்தது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக […]

Read More

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் நடிக்க ஷாலினிக்கு அழைப்பு…! கெஸ்ட் ரோலையும் மறுத்ததாக வெளியான தகவல்.

அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அஜித் சாருடைய சினிமா பிரேக்கிற்குப் பிறகு, அவர் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் தான் இயக்கப் போறாரு. கார் ரேஸ் ஆர்வம் காரணமாகத் தான் அஜித் தற்போது சினிமாவில் இருந்து சின்ன இடைவெளி எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு டேர்டெவில் என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை […]

Read More

‘அந்நியன்’ படத்தை ஒப்பிட்டு காதலை விவரித்த அனுபமா…! துருவ் விக்ரமை சொல்கிறாரா என ரசிகர்கள் கேள்வி.

சமீபமா வெளிவந்த இந்த காதல் விவகாரம் பத்தின பேட்டியொன்றில் நடிகை அனுபமா பேசிய சில வார்த்தைகள் இப்போ இணையத்துல ரொம்பவே வைரலாகி, ரசிகர்களை ஷாக் ஆக்கியிருக்கு. குறித்த பேட்டியில் அவர்; ” இந்த விளக்கம் நகைச்சுவையாக இருக்கலாம்…ஆனால் எனக்கு நடந்த கொடுமை மக்களுக்குத் தெரியாதே… உங்க வாழ்க்கையில் அந்நியன் இருந்தா எப்படி இருக்கும் கொஞ்சம் நினைத்துப் பாருங்க… ஒரு நாள் ரெமோவாக இருப்பார், அப்போது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி மட்டும்தான் இருக்கும்… இப்படி ஒருவர் நமக்குக் கிடைத்ததை […]

Read More

இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான நடிகர் கவின்…! ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்து மழை.

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் கவின், இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளத்தின் மூலம் தான் பகிர்ந்துள்ளார். கவினுக்கும், மோனிகா டேவிட்டுக்கும் பாடசாலை ஆசிரியையான கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் ஒகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், தங்களது குடும்பத்தில் இரண்டு புதிய வரவுகள் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள கவின், தனது மனைவி ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார். எனினும், குழந்தைகள் மற்றும் மனைவியின் நிழற்படங்களை அவர் வெளியிடவில்லை. […]

Read More

தமிழ்நாட்டில் கருப்பு படத்தின் வசூல் சாதனை…! ஷேர் மற்றும் லாபம் வெளியீடு

கருப்பு சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம். இதுவே இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமும் ஆகும். கருப்பு தான் சூர்யாவின் திரை வாழ்க்கையிலும் அதிக வசூல் ஈட்டிய படமும். ஒவ்வொரு திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை ஆவலோடு தெரிந்துகொள்ளும் ரசிகர்கள், அதே அளவிற்கு அந்தத் திரைப்படம் எவ்வளவு லாபத்தை அள்ளியிருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளவும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில், ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் எந்தளவுக்கு லாபத்தைக் குவித்துள்ளது என்பது பற்றிய சுவாரசியமான […]

Read More