சமீபமா வெளிவந்த இந்த காதல் விவகாரம் பத்தின பேட்டியொன்றில் நடிகை அனுபமா பேசிய சில வார்த்தைகள் இப்போ இணையத்துல ரொம்பவே வைரலாகி, ரசிகர்களை ஷாக் ஆக்கியிருக்கு.
குறித்த பேட்டியில் அவர்; ” இந்த விளக்கம் நகைச்சுவையாக இருக்கலாம்…ஆனால் எனக்கு நடந்த கொடுமை மக்களுக்குத் தெரியாதே… உங்க வாழ்க்கையில் அந்நியன் இருந்தா எப்படி இருக்கும் கொஞ்சம் நினைத்துப் பாருங்க… ஒரு நாள் ரெமோவாக இருப்பார், அப்போது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி மட்டும்தான் இருக்கும்… இப்படி ஒருவர் நமக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி பெற்ற அடுத்த நாளே அந்நியனாக மாறிடுவார்… கொடூரமான சம்பவங்கள் நடக்கும், வாழ்க்கையே நரகமாக இருக்கும்… அதற்கடுத்த நாள் அம்பியாக இருப்பார்… இனிமேல் தவறொன்றும் நடக்காது, நான் கொடூரமாக நடந்து கொள்ள மாட்டேன்… என்னை மன்னித்துவிடு, இனி எந்தப் பிரச்சினையும் வராது என்று சொல்லி அழுது குழந்தையாகவே மாறிடுவார்… மீண்டும் அடுத்த நாளிலிருந்து இதே சுழற்சி தொடர்ந்துகொண்டிருக்கும்” எனக் கூறியுள்ளார்.
அந்நியன் படத்தோடு ஒப்பிட்டு அவங்களோட லவ் லைப்பைப் பத்தி ரொம்ப ஓப்பனாவே அவங்க சொன்னதால, இது கண்டிப்பா துருவ் விக்ரமைத்தான் குறிக்குது அப்படின்னு ரசிகர்கள் அந்த இன்டர்வியூவை செம ட்ரெண்டாக்கிட்டு வராங்க.
Actress Anupama’s recent interview comparing her relationship to the movie ‘Anniyan’ and describing her partner’s shifting personalities has gone viral, with fans speculating she is referring to Dhruv Vikram.