Skip to main content

Super Tamils

‘ஜனநாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்…!விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.

ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்ற முடிவோடு சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகர் விஜய். அரசியலில் கால் பதித்து அதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த விஜய் இப்போது முதலமைச்சர் பதவியில் கெத்தாக உட்கார்ந்துள்ளார். சினிமாவில் இருந்து விஜய் விலகியது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும் இப்போது முதலமைச்சராக அவரை பார்க்கும் போது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம். இந்த வருடம் வெளியாவதாக இருந்த விஜய்யின் ஜனநாயகன் […]

Read More

“ஜனநாயகன்” அப்டேட்…! விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

இயக்குநர் ஹெச். வினோத்தும், தளபதி விஜய்யும் முதன்முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்களுக்கு ஒரு செம மாஸான விருந்தாக ஹெச். வினோத் இதனை உருவாக்கியிருப்பார் என்று கோலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தை, கே.வி.என் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. ஏகப்பட்ட […]

Read More