Skip to main content

Super Tamils

வரலாறு காணாத வீழ்ச்சியில் ஈரானிய ரியால்…! ஒரு டொலர் 20 இலட்சம் ரியால்களை கடந்தது – உணவு, மருந்து விலைகள் பல மடங்கு உயர்வு.

ஈரானிய நாணயத்தின் மதிப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. திறந்த வெளிச் சந்தையில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு இப்போது 20 இலட்சம் ரியால்களைத் தாண்டிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் பல தசாப்தங்களாக நிலவும் சர்வதேசப் பொருளாதாரத் தடைகளுடன், கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் போரும் சேர்ந்து அங்குள்ள 9.2 கோடிக்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது. அத்தியாவசிய உணவுகள், […]

Read More

பொருளாதார நெருக்கடி உச்சம்…!தங்கத்தை அடகு வைக்கும் இலங்கையர்கள் அதிகரிப்பு.

இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் ரூ. 351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி சதவீத அடிப்படையில் இது சுமார் 54 சதவிகித அதிகரிப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டில், நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து […]

Read More