Skip to main content

Super Tamils

அனாக் கிராக்கடாவ் எரிமலை சாம்பலால் வான்வெளியில் அபாயம்…! கொழும்பு–ஜகார்தா ஸ்ரீலங்கன் விமான சேவைகள் இரத்து.

இந்தோனேசியாவின் அனாக் கிராக்கடாவ் எரிமலையிலிருந்து வெளிப்படும் அபாயகரமான சாம்பல் மேகங்கள் காரணமாக, கொழும்புக்கும் ஜகார்தாவுக்கும் இடையிலான நேற்றைய அனைத்து விமானச் சேவைகளையும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் இரத்து செய்திருந்தது. இந்தோனேசியாவில் உள்ள அனாக் கிராக்கடாவ் எரிமலை திடீரெனச் சீறிப்பாய்ந்து வெளியேற்றிய ஆபத்தான சாம்பல் மேகங்கள் ஒட்டுமொத்த வான்வெளியையும் மூடியுள்ளன. இதன் காரணமாகத் தான், கொழும்புக்கும் ஜகார்தாவுக்கும் இடையே இயக்கப்படவிருந்த அனைத்து விமான சேவைகளையும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் அவசரமாக ரத்து செய்துள்ளது. இதன் விளைவாக, நம் தலைநகர் […]

Read More

Naruto’ முதல் ‘Ariana Grande’ வரை…! குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்களை சூட்டும் இந்தோனேசிய பெற்றோர்.

இந்தோனேசியாவில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பாரம்பரிய பெயர்களுக்குப் பதிலாக, புகழ்பெற்ற ஜப்பானிய அனிமே (Anime) கதாபாத்திரங்கள் மற்றும் சர்வதேச பொப் இசைக்கலைஞர்களின் பெயர்களை அதிகளவில் சூட்டிப் பதிவு செய்து வருகின்றனர் என்று, அந்த நாட்டின் மக்கள் தொகை மற்றும் சிவில் பதிவு இயக்குநரகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்களின் மனநிலையில் ஒரு சுவாரஸ்யமான மாற்றம் பார்க்க முடிகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகை பதிவேட்டின் தரவுகளின்படி, பிரபல அனிமே தொடரான ‘நருட்டோ’ அல்லது ‘உசுமாகி’ பெயரில் […]

Read More

AI தொழில்நுட்பங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு..

இந்தோனேசியா தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், தென்கிழக்கு ஆசியாவிலேயே ஏஐ தொழில்நுட்பத்தைப் பதிப்புரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வந்த முன்னோடி நாடாக இந்தோனேசியா திகழும். இந்த புதிய விதிகளின்படி, ஒரு படைப்பு முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருந்தால், அதற்குப் பதிப்புரிமை பாதுகாப்பு கிடைக்காது. அதே சமயம், ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மனிதர்களின் நேரடிப் பங்களிப்புடன் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு மட்டும் சட்டப்பூர்வ […]

Read More

முத்த சர்ச்சையில் சிக்கிய ஜோடி…! சட்டப்படி பகிரங்க தண்டனை

டிக்டாக் லைவில் முத்தம் கொடுத்துக் கொண்ட ஜோடிக்கு பொதுவெளியில் பிரம்படி தளம் தட்டப்பட்டுள்ளது. தீவிர இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் அமலில் இருக்கும் இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில்தான் இந்த அதிரடி தண்டனை அரங்கேறியுள்ளது. திருமணம் செய்யாமல் பொது இடத்தில் முத்தம் கொடுத்த குற்றத்திற்காக, நீதிமன்ற உத்தரவின்படி இவர்களுக்கு தலா 25 பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த ஜோடி ஏற்கனவே நான்கு மாதங்கள் சிறையில் கழித்துவிட்டதால், அதற்குப் பதிலாக 4 அடிகள் குறைக்கப்பட்டு, இறுதியில் இருவருக்கும் தலா 21 […]

Read More