6 மாதங்களாக மாயமாகி உயிரிழந்ததாக கருதப்பட்ட 23 வயது இளைஞர்…! திடீரென உயிருடன் வீடு திரும்பியதால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி.
நெதர்லாந்தில் கடந்த ஆறு மாதங்களாக எங்கு சென்றார் என்றே தெரியாமல் மாயமாகியிருந்த 23 வயதுடைய டொமினிக், தற்போது நலமுடன் தனது சொந்த வீட்டிற்கே திரும்பி வந்துள்ளார். அவர் இறந்துவிட்டிருக்கக் கூடும் என்று நினைத்து காவல்துறையினரும் தீவிரமான தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தனர். கடந்த பிப்ரவரி 27ஆம் தேதிக்குப் பிறகு டொமினிக் எங்கிருக்கிறார் என்பது பற்றிய எந்தத் தகவலும் யாருக்கும் கிடைக்கவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள், ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியோடு தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டதோடு, அவர் ஆற்றில் […]