Skip to main content

Super Tamils

நெய்மர் ஓய்வு அறிவிப்பு…! கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி.

FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரின் Round of 16 சுற்றில், நோர்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது. இந்த அதிர்ச்சித் தோல்வியைத் தொடர்ந்து, பிரேசில் அணியின் முன்னணி நட்சத்திர வீரரான நெய்மர் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். போட்டியின் தோல்வியால் நிலை குலைந்து, மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நெய்மர், “நான் என் முழு திறமையையும் வெளிப்படுத்த […]

Read More

உலகக் கோப்பையில் மாபெரும் அதிர்ச்சி…! உருகுவேவை தடுத்து நிறுத்திய அறிமுக அணி கேப் வெர்டே.

2 முறை உலகக்கோப்பை வென்ற நாட்டை எதிர்த்து விளையாடி, இதுவரை உலககோப்பைகளில் பெயரே அளிக்காத நாடு போட்டியை ட்ரா செய்து அதிர்ச்சியளித்துள்ளது. கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் முதன்முறையாக களம் கண்டுள்ள கேப் வெர்டே அணி, தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த உருகுவே அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் (டிரா) முடிந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியாமி மைதானத்தில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில், […]

Read More

மன்சாம்பி தங்கப் பாதணி விருது போட்டியில் – சுவிட்சர்லாந்து அணியின் அதிரடி வெற்றி…!

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் குழு ‘பி’ பிரிவில், இன்று 10 வீரர்களுடன் மாத்திரம் விளையாடிய பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணியை சுவிட்சர்லாந்து அணி எளிதாக வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. கட்டார் அணிக்கு எதிராக விளையாடிய தங்களது முதல் ஆட்டத்தைச் சமநிலையில் முடித்திருந்த சுவிட்சர்லாந்து அணிக்கு, இந்தப் போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஜோஹான் மன்சாம்பியின் அதிரடியான ஆட்டத்தால், சுவிஸ் அணி தனக்குத் தகுதியான ஒரு மிகச்சிறந்த வெற்றியைத் […]

Read More

FIFA உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்து அதிரடி…!ஹாரி கேன் கலக்கிய ஆட்டம்.

FIFA உலகக்கிண்ணப் போட்டியில் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. டல்லாஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதிய FIFA உலகக்கிண்ணப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 12வது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு தேடிவந்தது. இந்த அருமையான வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திய ஹாரி கேன், பந்தை வலைக்குள் தள்ளி அதை கோலாக மாற்றினார். அதன்பின்னர் ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் குரோஷிய அணியின் நட்சத்திர வீரர் மார்ட்டின் […]

Read More