Skip to main content

Super Tamils

ஐரோப்பாவில் கடும் வெப்பம்…! சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடு

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, சீன நிறுவனமான ‘மீடியா’  தயாரிக்கும் ‘போர்ட்டா-ஸ்பிலிட் வகை குளிரூட்டிகளுக்கு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபடி தற்போது பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பல நகரங்களில் கடந்த ஜூன் மாதத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகியுள்ளது. இந்த அதீத வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. அங்குள்ள பல பழைய மற்றும் பாரம்பரிய கட்டடங்களின் கட்டுமான அமைப்பு மிகவும் சிக்கலானது. சுவர்களைத் துளையிடுவதற்கோ அல்லது கட்டடத்தின் வெளிப்பகுதியில் பெரிய […]

Read More

பிரான்சில் வெப்ப அலை கோர தாண்டவம்…! பலி எண்ணிக்கை 1,000

ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் மட்டும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் பொதுச் சுகாதார அமைப்பு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 20 அன்று ஆரம்பித்த இந்த அதீத வெப்ப அலை, ஐரோப்பாவின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது மட்டுமன்றி, மின் உற்பத்தித் தட்டுப்பாடு, உள்கட்டமைப்புச் சேதங்கள் எனப் பல நாடுகளைப் பெருமளவில் முடக்கியுள்ளது. […]

Read More

வெப்ப அலையின் கோர முகம்…!பிரான்ஸ், ஸ்பெயினில் உயிரிழப்புகள் உயர்வு.

ஐரோப்பா முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்ப அலையை எதிர்கொண்டுள்ள நிலையில், மருத்துவ சேவைகள் ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பொது இடங்களில் மக்கள் மது அருந்துவதற்குப் பிரெஞ்சு அதிகாரிகள் அதிரடியாகத் தடை விதித்துள்ளனர். அத்துடன் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளி சேர்க்கையில் தங்களின் முழு கொள்ளளவை எட்டும் அபாயத்தில் உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். வியாழக்கிழமையன்று ஐரோப்பாக் கண்டம் முழுவதும் உயிரைப் பறிக்கும் வகையிலான உக்கிரமான வெப்ப அலை நிலவிய சூழலில், பாரிஸ் […]

Read More