Skip to main content

Super Tamils

ட்ரம்ப் அச்சுறுத்தல் எதிரொலி… கனடா–அமெரிக்கா பாலம் திறப்பு விழா ரத்து

கனடா அரசு, அமெரிக்காவுடன் இணைந்து நடத்த திட்டமிட்டிருந்த Gordie Howe சர்வதேச பாலம் திறப்பு விழாவை திடீரென ரத்து செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்த புதிய வர்த்தக வரி நடவடிக்கையின் காரணமாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெட்ராய்ட் (மிச்சிகன்) மற்றும் விண்ட்சர் (ஒன்ராறியோ) நகரங்களை இணைக்கும் இந்த முக்கியமான பாலம், வரும் ஜூலை 27, 2026 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளும் வகையில் ஒரு […]

Read More

பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய அமெரிக்கா-சவுதி அரேபியா அணுசக்தி

அமெரிக்கத் மற்றும் தொழில்நுட்பம் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தித் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் ஒன்றை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. விளைவுகளை ஏற்படுத்தும் குறித்த ஒப்பந்தமானது மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவின் அதிகார மையங்கள் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ள ஒரு நகர்வாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் பெரும்பகுதி இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால், சவுதி அரேபியா தனது உள்நாட்டிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைக் கொண்டிருக்குமா என்பதும், அது எதிர்காலத்தில் அணு ஆயுதப் பெருக்கத்திற்கு […]

Read More

H-1B விசாவுக்கு $100,000 கட்டணம்? ட்ரம்ப் விதித்த சர்ச்சைக்குரிய விதியை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்தது

வெளிநாடுகளைச் சேர்ந்த தகுதியும் திறமையும் வாய்ந்த பணியாளர்களுக்கான எச்-1பி (H-1B) விசாக்களுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணச் சுமையை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் குடிவரவுச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியே, அதிபர் ட்ரம்ப் இந்த புதிய விசா கட்டணத்தை அமல்படுத்தியிருந்தார். இந்தச் சூழலில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் எதுவும் பெறாமல் தன்னிச்சையாக விதிக்கப்பட்ட இந்தக் கட்டணம், சட்டத்திற்குப் […]

Read More