Skip to main content

Super Tamils

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் படங்களைப் பதிவிடுவதில் அவதானம் தேவை: அமைச்சு எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பெற்றோர் உள்ளிட்ட அவர்களுக்கு பொறுப்பானவர்களுக்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வருமானம் ஈட்டும் வழிகள் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றும் போக்கு வேகமாக அதிகரித்து வருகின்றது. குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்துதல் அல்லது அவர்களின் அன்றாட செயற்பாடுகளைப் பகிர்தல் என்ற போர்வையில், தனிநபர்களும் […]

Read More

பணம் அனுப்பாத மனைவியை மிரட்ட பிள்ளைகள் மீது கொடூர தாக்குதல்…! வைரலான காணொளியால் சிக்கிய 25 வயது தந்தை கைது.

பலாங்கொட, பின்னவல பகுதியை சேர்ந்த 25 வயதான இளம் தந்தையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 4 வயதான சிறுமி மற்றும் 7 வயதான சிறுவனை, சந்தேகநபர் மோசமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. வெளிநாட்டில் உள்ள தன் மனைவியிடம் பணம் கேட்டுத்தான் அவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையாக தாக்கப்பட்ட பிள்ளைகள் பணம் அனுப்பவில்லை என்றால் அவர்களைக் கொன்றுவிடுவதாகவும் அந்த நந்தை மிரட்டியுள்ளதாகக் […]

Read More

பாடசாலை மாணவிக்கு தகாத செயல்… 5 மாணவர்கள் கைது…! இருவருக்கு 28 நாள் சிறுவர் நல்வாழ்வு நிலைய உத்தரவு.

பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்கள், அதே வகுப்பை சேர்ந்த மாணவியை கடுமையான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம்பவம். இப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அந்த ஐந்து மாணவர்களையும் குருவிட்ட காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து இரத்தினபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேகத்திற்கிடமான அந்த மாணவர்களில் […]

Read More