Skip to main content

Super Tamils

ஒரு வீடியோ பதிவு பன்னினது குத்தமாடா…! சிக்கலில் சிக்கிய நடிகர் சியான் விக்ரம்..

சமீபத்தில் நடிகர் சியான் விக்ரம் ‘லார் கிப்பான்’ என்ற அரிய வகை வெளிநாட்டு குரங்குடன் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இணையத்தில் இந்த வீடியோ படுவேகமாக வைராலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்பாளர்களும் விலங்கு நல ஆர்வலர்களும் இதற்கு கடும் கண்டனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தினர். தென்கிழக்கு ஆசியப் பகுதிகளை தாயகமாகக் கொண்ட இந்த லார் கிப்பான், உலகளவில் அழியும் அபாயத்தில் இருக்கும் மிக முக்கியமான ஒரு பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும். இவ்வளவு பாதுகாக்கப்பட்ட ஒரு […]

Read More

சேலையிலயும் இவ்வளவு கிளாமரா போஸ் குடுக்க முடியுமா..! இணையத்தில் வைரலாகும் ஸ்ருதி ஹாசன் புகைப்படங்கள்!

சேலையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசனின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கே பாருங்கள். சமீபத்தில் சென்னை நகரில் அவர் ஒரு புதிய வீட்டை வாங்கி, அதற்கான கிரகப்பிரவேச விழாவையும் சிறப்பாக நடத்தியிருந்தார். ஆனால், அவரது வாழ்க்கையில் நடந்த இந்த முக்கிய நிகழ்வில் அவருடைய தந்தை கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என்பது பலராலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.| இந்த சலசலப்புகளுக்கு மத்தியில், புடவையில் மனதை மயக்கும் விதமாக ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை ஸ்ருதி ஹாசன் தற்போது […]

Read More