Skip to main content

Super Tamils

சேலையிலயும் இவ்வளவு கிளாமரா போஸ் குடுக்க முடியுமா..! இணையத்தில் வைரலாகும் ஸ்ருதி ஹாசன் புகைப்படங்கள்!

சேலையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசனின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கே பாருங்கள்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

சமீபத்தில் சென்னை நகரில் அவர் ஒரு புதிய வீட்டை வாங்கி, அதற்கான கிரகப்பிரவேச விழாவையும் சிறப்பாக நடத்தியிருந்தார். ஆனால், அவரது வாழ்க்கையில் நடந்த இந்த முக்கிய நிகழ்வில் அவருடைய தந்தை கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என்பது பலராலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.|

இந்த சலசலப்புகளுக்கு மத்தியில், புடவையில் மனதை மயக்கும் விதமாக ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை ஸ்ருதி ஹாசன் தற்போது நடத்தியுள்ளார். அந்த அசத்தலான புகைப்படங்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக!

Actress Shruti Haasan recently shared stunning pictures from her latest saree photoshoot, capturing everyone’s attention. Alongside her glamorous updates, she recently made headlines for buying a new house in Chennai and hosting a housewarming ceremony, which became a topic of discussion due to the notable absence of her father, Kamal Haasan.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்