பாடசாலை மாணவிக்கு தகாத செயல்… 5 மாணவர்கள் கைது…! இருவருக்கு 28 நாள் சிறுவர் நல்வாழ்வு நிலைய உத்தரவு.
பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்கள், அதே வகுப்பை சேர்ந்த மாணவியை கடுமையான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம்பவம். இப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அந்த ஐந்து மாணவர்களையும் குருவிட்ட காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து இரத்தினபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேகத்திற்கிடமான அந்த மாணவர்களில் […]