முத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை விமான எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான புதிய குழாய் கட்டமைப்பை அமைக்கும் பணிகள் இன்று (02) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்
ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் நிகழ்விலேயே இதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.
இந்தப் புதிய குழாய் திட்டத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் மிகவும் பாதுகாப்பாகவும் திறமையாகவும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்