திருக்கோணமலை நகரில் மாலை நேரத்தில் காந்தி சிலை அருகே அமைதியான முறையில் அனோஜனின் விடுதலை வேண்டி திங்கட்கிழமை (21) தினமும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஒன்று கூடல்.
சிவராசா அனோஜனுக்கு ஆதரவான ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகும் வரை திருகோணமலை மண்ணில் இந்த வேண்டுதல் நிகழ்வானது தொடர்ந்தும் மாலை வேளையில் நடைபெறும். நேற்றைய தினம் திங்கட்கிழமை (21) இந்நிகழ்வில் கலந்துகொண்டு முழுமையான ஒத்துழைப்பை நல்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். உங்களால் இயன்ற அனைவரும் இதில் கலந்துகொண்டு நமது சொந்த உறவுக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
An ongoing peaceful evening gathering is being held near the Gandhi statue in Trincomalee to demand the release of Sivarasa Anojan, with organizers urging the public to continue showing their support until a favorable situation is achieved.