அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி திருகோணமலையில் தொடரும் அமைதிப் போராட்டம்…! ஆதரவு வழங்க பொதுமக்களுக்கு அழைப்பு.
திருக்கோணமலை நகரில் மாலை நேரத்தில் காந்தி சிலை அருகே அமைதியான முறையில் அனோஜனின் விடுதலை வேண்டி திங்கட்கிழமை (21) தினமும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஒன்று கூடல். சிவராசா அனோஜனுக்கு ஆதரவான ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகும் வரை திருகோணமலை மண்ணில் இந்த வேண்டுதல் நிகழ்வானது தொடர்ந்தும் மாலை வேளையில் நடைபெறும். நேற்றைய தினம் திங்கட்கிழமை (21) இந்நிகழ்வில் கலந்துகொண்டு முழுமையான ஒத்துழைப்பை நல்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். உங்களால் இயன்ற அனைவரும் இதில் கலந்துகொண்டு நமது […]