சட்டவிரோத ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில், வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்
கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 6.180 கிலோகிராம் எடை கொண்டது என்றும், அதன் சந்தை மதிப்பு சுமார் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான இந்த வெளிநாட்டுப் பெண் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு 63 வயது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
A 63-year-old female national from the Philippines was arrested at the Katunayake International Airport with 6.180 kg of illegal ‘Kush’ cannabis, valued at approximately 61.8 million rupees.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்