Skip to main content

Super Tamils

‘ஜனநாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்…!விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.

ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்ற முடிவோடு சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகர் விஜய். அரசியலில் கால் பதித்து அதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த விஜய் இப்போது முதலமைச்சர் பதவியில் கெத்தாக உட்கார்ந்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

சினிமாவில் இருந்து விஜய் விலகியது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும் இப்போது முதலமைச்சராக அவரை பார்க்கும் போது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம்.

இந்த வருடம் வெளியாவதாக இருந்த விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகி இருந்தால் ரசிகர்களின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்திருக்கும், ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் இப்போது வரை படம் ரிலீஸ் ஆகவில்லை.

படம் எப்போது ரிலீஸ், எப்போது ரிலீஸ் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இப்போது குட் நியூஸ் வந்துள்ளது.

அதாவது நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு A தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளதாம். இதனால் படம் கண்டிப்பாக இந்த மாதமே ரிலீஸ் ஆகிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Actor-turned-politician Vijay, who left cinema to pursue a dedicated career in politics, currently serves as the Chief Minister. While fans missed his movie presence, they are thrilled by his political success and are now celebrating the “good news” that his long-delayed film Jananayagan has finally received an ‘A’ censor certificate, paving the way for its expected release this month.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்