சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இரண்டு வாரம்முன்பு பிரமாண்டமாக வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படடம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படம் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூலை நெருங்கி கொண்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இப்படம் எதிர்பார்த்த வசூல் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தமிழக வசூல் குறைந்தே வந்துகொண்டு இருக்க, கடந்த சனி, ஞாயிறு நல்ல வசூல் வந்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் இந்த படம் ரூ 50 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்களால் கூறப்படுகிறது. இன்னும் 2 வாரத்திற்கு தமிழில் பெரிய படங்கள் இல்லாததால் கண்டிப்பாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ 65 கோடி வரை தமிழக வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Surya’s film “Viswanadh and Sons,” directed by Venky Atluri, is nearing a 200 crore box office collection worldwide and is expected to reach 65 crores in Tamil Nadu due to a lack of big releases in the coming weeks.