Skip to main content

Super Tamils

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இறுதி வசூல் ரூ.220 கோடி…! ஒரே ஆண்டில் ரூ.555 கோடியைக் கடந்த வசூல் வேட்டை.

சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமானதொரு திருப்புமுனையாக இந்த ஆண்டு அமைந்தது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘கருப்பு’ படத்தின் மூலமாக ஒரு அற்புதமான கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசத்தினார். உலகளாவிய ரீதியில் இப்படம் சுமார் 335 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. சூர்யாவின் சினிமா வரலாற்றில் மிக அதிக லாபத்தைப் பெற்றுத்தந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, […]

Read More

ரூ.200 கோடியை நெருங்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’…! தமிழகத்தில் ரூ.50 கோடி வசூல்…! ரூ.65 கோடியை எட்டுமா சூர்யா படம்?

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இரண்டு வாரம்முன்பு பிரமாண்டமாக வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படடம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூலை நெருங்கி கொண்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இப்படம் எதிர்பார்த்த வசூல் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தமிழக வசூல் குறைந்தே வந்துகொண்டு இருக்க, கடந்த சனி, ஞாயிறு நல்ல வசூல் வந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் […]

Read More