ரூ.200 கோடியை நெருங்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’…! தமிழகத்தில் ரூ.50 கோடி வசூல்…! ரூ.65 கோடியை எட்டுமா சூர்யா படம்?
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இரண்டு வாரம்முன்பு பிரமாண்டமாக வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படடம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூலை நெருங்கி கொண்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இப்படம் எதிர்பார்த்த வசூல் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தமிழக வசூல் குறைந்தே வந்துகொண்டு இருக்க, கடந்த சனி, ஞாயிறு நல்ல வசூல் வந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் […]