Skip to main content

Super Tamils

பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்திக்கும் யஷின் ‘டாக்சிக்’…! 5 நாட்களில் உலகளவில் ரூ.270 கோடி வசூல்.

தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த வெளிவந்தது கடந்த வாரம் உருவாக்கத்தில் பான்-இந்தியன் ஸ்டார் யஷ் நடிப்பில் டாக்சிக் டாக்சிக் என்பது 2026-ஆம் ஆண்டு பான்-இந்தியா அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. இப்படத்தை இயக்க, கீது மோகன்தாஸ் இயக்குநர், யஷ் நடிப்பில் உருவான இப்படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி […]

Read More

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான யாஷின் ‘டாக்சிக்’…! “3 மணி நேர சலிப்பு, எமோஷனல் கனெக்ட் இல்லை” – ரசிகர்களின் விமர்சனம் வைரல்.

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள டாக்சிக் படத்தின் ரசிகர்களின் விமர்சனம் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் டாக்சிக் மிக முக்கியமானதாகும். கேஜிஎப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு யாஷ் இதில் நடித்துள்ளதால், இந்தியத் திரையுலகமே இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருந்தது. கீது மோகன்தாஸின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா போன்ற முன்னணி […]

Read More

காத்திருப்புக்கு முடிவு…! பிரம்மாண்டமாக வெளியான ‘ராமாயணா’ டிரெய்லர்.

இணையத்தில் பரவி வருகிறது! இரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் இன்று (ஜூலை 30) அதிகாலை 4:15 மணிக்கு, பிரம்ம முகூர்த்தத்தில் அதிரடியாக வெளியாகி ஜூலை 24 அன்று வெளிவரவிருந்த இந்த டிரெய்லர் சில எதிர்பாராத காரணங்களால் தாமதமாகியிருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த விடியோ இரசிகர்களை முழுமையாகக் கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ரமேஷ் திவாரி இயக்கத்தில் […]

Read More