Skip to main content

Super Tamils

“தடகள வரலாற்றில் புதிய அத்தியாயம்: உலக அளவில் 3ஆம் இடத்தைப் பிடித்தார் ருமேஷ் தரங்க!”

சர்வதேச தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில், இலங்கையைச் சேர்ந்த இளம் தடகள வீரரான ருமேஷ் தரங்க உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘டயமண்ட் லீக்’ தடகளப் போட்டியில், 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த அவர், புதிய தேசிய சாதனையையும் அத்தொடரின் புதிய சாதனையையும் நிலைநாட்டியிருந்தார். இந்த அபாரமான திறமையின் மூலம், உலக தடகள தரவரிசைப் புள்ளிகள் பட்டியலில் 1,324 […]

Read More