7 நாட்களில் ரூ.11 கோடியை கடந்த ‘ஹாய்’…! கலவையான விமர்சனங்களையும் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் கவின் – நயன்தாரா படம் நல்ல வசூல்.
கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான ‘ஹாய்’ திரைப்படத்தின் 7 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹாய்’ அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் ‘ஹாய்’. இப்படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, கதிர் மற்றும் காவ்யா போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு அழகான காதல் கதைக்களத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்திற்குச் சமூக வலைதளங்களில் கலவையான […]