Skip to main content

Super Tamils

“இந்த வயதில் Drama தேவையா?”…! த்ரிஷாவின் திடீர் பதிவு…! யாரை சொல்கிறார் என ரசிகர்கள் கேள்வி.

த்ரிஷா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும், தனது பதிவுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது பதிவுகளுக்கு எதிர்மறையான மற்றும் நேர்மறையான கருத்துகள் வருவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில், த்ரிஷா இன்ஸ்டாகிராம் தனது பக்கத்தில், “இந்த வயதில் Drama சங்கடமாக இருக்கிறது. அமைதியை நாடுங்கள், போய் பணம் சம்பாதித்து” என்ற கருத்தைப் பகிர்ந்துள்ளார். எனினும், இந்தப் பதிவின் மூலம் எந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார் அல்லது யாரை என்பது குறித்து அவர் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. […]

Read More

சாதாரண குடும்பப் பெண்ணின் கணக்கில் ரூ.100 கோடி..! வங்கியே ஸ்தம்பித்த சம்பவம்.

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஏழைப் பெண்ணின் வங்கிக் கணக்கில் தோராயமாக நூறு கோடி ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் தகரக் கொட்டகை மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த சிறிய வீட்டில்தான் கஷ்மிரா ஷா (36) வசித்து வருகிறார். கஷ்மிராவின் கணவர் சட்டை தைக்கும் தொழிலைச் செய்து வருகிறார்; அவருக்கு உறுதுணையாகப் புடவைகளில் எம்ப்ராய்டரி வேலை செய்யும் பணியையும் கஷ்மிரா மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய வங்கிக் கணக்கில் […]

Read More