Skip to main content

Super Tamils

கொழும்பு நோக்கி வந்த வியட்ஜெட் விமானம் சென்னையில் அவசரத் தரையிறக்கம்…! 143 பயணிகளுடன் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. வியட்ஜெட் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான ஏ-320 விமானம் 143 பயணிகளுடன் நேற்று இரவு இயந்திரக் கோளாறு காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு தொடர்பாக விமானக் குழுவினர் கொடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த விமானம் சென்னைக்குத் திசைதிருப்பப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இரவு 9:55 மணிக்கு முழுமையான அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, […]

Read More

இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை ஆரம்பம்…! முதல் Vietjet விமானத்தை இயக்கிய இரு இலங்கையர்கள்.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் (Vietjet Air Line), அதன் சேவையை ஆரம்பிக்கும் வகையில் முதல் விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது. இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே பயணிகளை இணைக்கும் இந்த புதிய விமான சேவை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சேவையைத் தொடங்கி வைக்கும் விதமாக வந்துள்ள முதல் விமானத்தின் தலைமை விமானி மற்றும் உதவி விமானி ஆகிய இருவரும் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பாணந்துறையைச் […]

Read More