Skip to main content

Super Tamils

வவுனியாவில் 1,700 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது…! கோவில்குளம், சமளங்குளம் பகுதிகளில் பொலிஸார் அதிரடி.

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்டத்திலிருக்கும் குற்றவிசாரணைப் பிரிவினர் தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை வைத்துச் சற்றும் தாமதிக்காமல் களத்தில் இறங்கினர். வவுனியாவின் கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதிகளில் இன்று காலை அதிரடியாக நடத்தப்பட்ட இந்தச் சிறப்புச் சோதனையின் போது இரண்டு இளைஞர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுளனர். இவர்களிடம் தீவிர சோதனை நடத்திய பொலிசார், இவர்களது வசம் இருந்த சுமார் 1700 போதை மாத்திரைகளைக் கைப்பற்றி […]

Read More

16 வயதிற்குக் குறைவான சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள்…! மூவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா மூன்று நபர்களுக்கு பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த 16 வயதிற்குக் குறைவான சிறுமிகளை கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். வவுனியா மேல் நீதிமன்றம் முக்கியமானதொரு தீர்ப்பை வழங்கி உள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா கடுமையான தண்டனைகளை அறிவித்துள்ளார். இது சமூகத்தில் சட்டம் தனது கடமையைச் சரியாகச் செய்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. […]

Read More

மனைவி முகப்பூச்சு பூசாததால் விபரீத முடிவு…! தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற இளம் குடும்பஸ்தர் 9 நாட்களின் பின் உயிரிழப்பு – நெடுங்கேணியில் சோகம்.

வவுனியா, நெடுங்கேணி, நையினாமடு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், எதிர்பாராத விதமாகத் தற்கொலை முடிவை எடுத்துத் தீ மூட்டித் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. வவுனியா மாவட்டம் நெடுங்கேணி, நைனாமடு கிராமத்தில் வசித்து வந்த அந்த இளைஞர், தனது மனைவியின் அழகுக்காக 1000 ரூபாய் மதிப்புள்ள முக வெண்மை கிரீம் […]

Read More

வவுனியாவில் அடுத்தடுத்து நடந்த திருட்டுகள்…!3 பேரை வளைத்த பொலிஸார்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், வவுனியாவில் நடந்த பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் இன்று (21.07) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சபாரி மோட்டார் சைக்கிள் ஒன்று மர்மமான முறையில் திருடப்பட்டது. மேலும், இறம்பைக்குளம் கருமாரியம்மன் கோவில், அதே பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் கோவில், குட்செட் வீதி கருமாரியம்மன் கோவில் மற்றும் நகர் இலுப்பையடி பகுதி […]

Read More

கோவில்குளம் ஆக்கிரமிப்பு சர்ச்சை…! நீர்வரத்து தடைப்படும் அபாயம் என மக்கள் போராட்டம்.

வவுனியா கோவில்குளத்தின் நீரேந்து பகுதி ஆக்கிரமிப்பு: நீர்வரத்து தடைப்படும் அபாயம் எனக் கூறி கமக்காரர்களும் பொதுமக்களும் போராட்டம்! வவுனியாவில் அமைந்துள்ள கோவில்குளத்தின் நீரேந்து பகுதியை பெண் ஒருவர் ஆக்கிரமித்து, அங்கே கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், குளத்திற்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய நீர்வரத்து முற்றாகத் தடைப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறி, அப்பகுதி விவசாய அமைப்பினரும் பொதுமக்களும் இன்று (06) தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்தனர். வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு […]

Read More

வவுனியாவில் அதிரடி சுற்றிவளைப்பு…! 21 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது – வாகனங்களும் பறிமுதல்

வவுனியா, லக்ஷபான வீதிக்கு அருகில் நேற்று  21 கிலோ 600 கிராம் கேரளக் கஞ்சாவைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் வவுனியா காவல்துறையினரால் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்த ஒரு காரில் இருந்த கஞ்சா மூட்டைகளை, மற்றொரு த்ரீவிலருக்கு (முச்சக்கரவண்டி) மாற்றிக் கொண்டிருந்த போதுதான் காவல்துறையினர் இந்த அதிரடிச் சோதனையை நடத்தினார்கள். தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் விரைந்து செயல்பட்ட வவுனியா காவல்துறையினர், இந்தச் சுற்றிவளைப்பை மிகச் சரியாக அரங்கேற்றியுள்ளனர். […]

Read More