Skip to main content

Super Tamils

உண்மையான மீனைப் போன்று நீந்தும் சீனாவின் ‘BG-5’ ரோபோ…! நீருக்கடியில் இரகசிய உளவு மற்றும் கண்காணிப்புக்குப் பயன்படும் நவீன தொழில்நுட்பம்.

பீஜிங்கில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியில், சீனாவின் ‘போயாகோங்டாவ் மரைன் டெக்னாலஜி குரூப்’ தயாரித்த, உண்மையான மீனைப் போன்றே அசைவுகளை வெளிப்படுத்தக்கூடிய ‘BG-5 கோல்டன் டிராகன் பிஷ்’ ரோபோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் நவீன தொழில்நுட்ப உலகில் தற்போது ஒரு சுவாரஸ்யமான ரோபோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘அரோவானா’ போன்ற தோற்றம் கொண்டுள்ள இந்த அசத்தல் ரோபோ, நீருக்கு அடியில் உளவு பார்க்கவும் பாதுகாப்பு கண்காணிப்பு பணிகளுக்கும் ஏற்ற வகையிலான ‘பயோமிமடிக்’ தொழில்நுட்பத்தைக் […]

Read More