Skip to main content

Super Tamils

யுக்ரைன் மீது ரஷ்யாவின் கொடூர தாக்குதல்…! 12 பேர் பலி – 40-க்கும் மேற்பட்டோர் காயம்.

ரஷ்யா நேற்று (29) யுக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். யுக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள இந்த கொடூரமான தாக்குதலை அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கி வன்மையாகக் கண்டித்துள்ளார். அப்பாவிப் பொதுமக்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு “பயங்கரவாதச் செயல்” இது என அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யப் படைகளின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களால் யுக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள், மக்கள் வாழும் குடியிருப்புப் […]

Read More

அமைதியை நோக்கி புதிய நகர்வு…! போர்நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த ஐரோப்பா

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஐரோப்பிய தலைவர்கள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த அமைதி முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் மிக முக்கிய பங்காற்றப் போவதாக பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானிய நாட்டுத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முழுமையான பங்களிப்போடு, உக்ரைனும் ரஷ்யாவும் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், இதன் மூலம் இந்த கொடூரப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் […]

Read More