Skip to main content

Super Tamils

சட்டமன்றத்தில் ஜோசப் விஜய் – திமுக இடையே கடும் மோதல்…! ‘சுறா’ வடிவேலு காமெடியை பகிர்ந்து பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார். முன்னாள் ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாகச் சாடி அவர் உரையாற்றினார். சர்க்காரியா ஆணைக்குழு மற்றும் மிசா அவசரகாலச் சட்டம் குறித்துப் பேசிய முதலமைச்சர், திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மிசா காலம் பற்றி அவர் விளக்கமளித்த போது செய்த சில சைகைகள், திமுக தலைவரை உருவக்கேலி செய்யும் வகையில் இருந்ததாகக் கூறி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் எம்.எம்.அப்துல்லா […]

Read More

விஜய் – த்ரிஷா குறித்து சர்ச்சைப் பேச்சு..! உதயநிதி ஸ்டாலின் கைது.

உதயநிதி ஸ்டாலின் கைது – தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் சி.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு தஞ்சாவூரில் நேற்று திமுகவின் சார்பில் காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரங்களை முன்னிறுத்தி தவெக அரசைக் கண்டிக்கும் வகையில் ஒரு ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள், முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துத் தங்களின் கருத்துக்களைப் […]

Read More