Skip to main content

Super Tamils

ரிலீஸுக்கு முன்பே ரூ.38 கோடி…! ‘ஜனநாயகன்’ வசூல் வேட்டை ஆரம்பம்.

நாளை ஜுலை 23ம் தேதி தமிழகமே மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கப்போகிறது. நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் நிறைய தடங்கலை தாண்டி வெளியாகிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய ஒரு கதை. விஜய் அரசியல் என்ட்ரி நேரத்தில் இந்த படம் வந்தால் நன்றாக இருக்கும் என்ற பிளானோடு படக்குழுவினர் இருந்தார்கள். ஆனால் தணிக்கை குழு சான்றிதழ் பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது எல்லா பிரச்சனையும் முடிவடைந்து நாளை படு […]

Read More

‘ஜனநாயகன்’ முன்பதிவில் மாஸ் காட்டும் விஜய்…!ரூ.21 கோடி வசூல்.

நடிகர் விஜய் நடிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கடைசியாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பிரம்மாண்டமாக உலகமெங்கும் வருகிற 23-ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் வெளிவரும்போதும் அந்த படத்தின் முன்பதிவில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில், தற்போது […]

Read More

‘ஜனநாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்…!விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.

ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்ற முடிவோடு சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகர் விஜய். அரசியலில் கால் பதித்து அதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த விஜய் இப்போது முதலமைச்சர் பதவியில் கெத்தாக உட்கார்ந்துள்ளார். சினிமாவில் இருந்து விஜய் விலகியது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும் இப்போது முதலமைச்சராக அவரை பார்க்கும் போது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம். இந்த வருடம் வெளியாவதாக இருந்த விஜய்யின் ஜனநாயகன் […]

Read More
  • 1
  • 2