Skip to main content

Super Tamils

கிருலப்பனையில் ரூ.2 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது…! ‘களுபோவில அவிஷ்க’வின் சகா எனத் தகவல்.

போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒழுங்கமைக்கப்பட் குற்றக்குழு உறுப்பினரும் ‘கொஸ் மல்லி’ என்பவரின் போதைப்பொருள் நடவடிக்கைகளை நிர்வகிப்பதாகக் கூறப்படும் ‘களுபோவில அவிஷ்க’வின் சகா ஒருவர் கிருலப்பனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசேட அதிரடிப்படையின் விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் இந்த நபர் சிக்கினார். சிக்கிய சந்தேகநபரிடம் இருந்து சுமார் இரண்டு கிலோ பத்து கிராம் ஐஸ் போதைப்பொருளும், ஐந்நூற்றி நான்கு கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன. […]

Read More