Skip to main content

Super Tamils

சீஷெல்ஸ் அணியை வீழ்த்தியது இலங்கை கால்பந்தாட்ட அணி.

சீஷெல்ஸ் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற முதலாவது சர்வதேச சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது. சீஷெல்ஸின் விக்டோரியா ரோச் காய்மன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பகுதியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதின. எனினும், இடைவேளைக்கு முந்திய உபாதையீட்டு நேரத்தில் சீஷெல்ஸ் வீரர் பெனல்டி எல்லைக்குள் விதிகளை மீறியதால் இலங்கைக்கு பெனல்டி வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி ஆதவன் […]

Read More