கனடா தற்காலிக விசா தமிழர்கள்: பகீர் தகவல்
தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் உரிய காலத்தில் வெளியேறுவதைக் கண்காணிப்பதற்காகப் புதிய டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் விசா விதிமுறைகளை மீறுபவர்களை மிக எளிதாகக் கண்டறிய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நடைமுறைப்படி, ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும்போது எல்லைப் பாதுகாப்பு முகவரகம் அவரது விவரங்களைப் பதிவு செய்கிறது. இருப்பினும், விசா காலம் முடிந்தவுடன் அந்த நபர் தானாகவே வெளியேறிவிட்டாரா என்பதை உடனுக்குடன் கண்டறியும் தொழில்நுட்ப வசதி […]