Skip to main content

Super Tamils

கனடாவில் விமானப் பயிற்சியின்போது கோர விபத்து…! தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு.

கனடாவில் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்தியாவின் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். கனடாவில் கடந்த 18ஆம் தேதி அதிகாலை ரெஜினாவிலிருந்து கார்லைல் வழியாக ஸ்டெய்ன்பாக், மனிடோபா பகுதிக்கு இரவு நேரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சஸ்காட்சுவான் பகுதி அருகில் இந்த விமான விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்தவர்கள் நமது இந்தியாவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் […]

Read More