Skip to main content

Super Tamils

Android மட்டுமல்ல…! iPhone பயனர்களையும் குறிவைக்கும் Galaxy Ring 2

Samsung தனது அடுத்த தலைமுறை Galaxy Ring 2 குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான முதல் கேலக்ஸி ரிங் மாடலுக்குப் பிறகு, அதன் அடுத்த பதிப்பு குறித்து சந்தையில் பல்வேறு வதந்திகள் உலா வந்தன. இந்நிலையில், புதிய மாடல் குறித்த அறிவிப்பை நிறுவனமே இப்போது நேரடியாக வெளியிட்டுள்ளது. சாம்சங் டிஜிட்டல் ஹெல்த் (Samsung Digital Health) பிரிவின் தலைவரான டாக்டர் ஹான் பக் (Dr. Hon Pak), கேலக்ஸி ரிங் 2 […]

Read More