Skip to main content

Super Tamils

ஆடி அமாவாசை படையலில் தவறாமல் இடம்பெறும் பிரண்டை…! சுவையான துவையல் செய்வது எப்படி?

ஆடி அமாவாசை புதன்கிழமை 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று வருகிறது. அமாவாசை வருடாந்திர திதி கொடுப்பது போன்ற பித்ரு காரியம் செய்யும் நாட்களில், ஒரு சில காய்கறிகளை உணவுகளை அமைக்க வேண்டும் என்பது ஐதீகம். குறிப்பாக துவர்ப்பு கசப்பு சுவைகளைக் கொண்ட காய்கறிகள் அதாவது நாட்டு காய்கறி என்று சொல்லப்படும் காய்கறிகளை அமாவாசை அன்று செய்து படைக்கும் பழக்கம் இருக்கிறது. அந்த வகையில் வாழையடி வாழையாக குலம் தழைக்க வேண்டும் என்று ஆடி அமாவாசை […]

Read More