பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீப்பிடித்த பயணிகள் படகு…! ஐவர் உயிரிழப்பு – 80க்கும் மேற்பட்டோர் மாயம்.
மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸின் பலவான் தீவுக்கு அருகில், புதன்கிழமை இரவு ஒரு பயணிகள் படகில் எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 80-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. பலவானின் கொரோன் கடல் பகுதியில் தீ விபத்தில் சிக்கிய ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ (MV June Aster) படகில் இருந்து இதுவரை நாற்பத்தி மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், கடலோரக் காவல்படையின் அதிகாரப்பூர்வ […]