தேசிய கபடியில் சாம்பியன் யாழ்ப்பாணம்..! மகளிர் அணி கௌரவிப்பு.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மட்ட கபடிப் போட்டியில், யாழ்ப்பாணப் பெண்கள் அணி கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேசிய ரீதியில் முதலிடத்தைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு மதிப்பளிக்கும் வகையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து 26 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த வலுவான போட்டியில், யாழ்ப்பாண மகளிர் அணி தனது திறமையை நிரூபித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, […]