Skip to main content

Super Tamils

இலங்கையில் மீண்டும் டெங்கு அச்சுறுத்தல்…! ஒகஸ்ட் நடுப்பகுதி வரை உயர் அபாயம்.

அடுத்த மூன்று வாரங்களுக்கு இலங்கையில் டெங்கு பரவும் அபாயம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சருமான அமைச்சரவைப் பேச்சாளரும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உயர் ஆபத்துமிக்க கட்டமாக உள்ள காலம் வரை நடுப்பகுதி ஒகஸ்ட் மாத அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டுப்பாட்டின் குறிப்பிட்ட ஒரு தற்போது டெங்கு பரவல் உள்ளதாகவும், வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் எண்ணிக்கையில் நோயாளர்களின் பதிவாகும் மாவட்டங்களில் பல அவர் தெரிவித்தார். இருப்பினும், கவலைக்குரியவையாக தொடர்ந்து மாவட்டங்கள் மூன்று இருப்பதாகவும், கவனம் தேவைப்படுவதாகவும் அவற்றுக்குக் […]

Read More

எரிபொருள் விலையில் மாற்றம் குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைப்புக்கான பலன் வழங்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஆனாலும், உலக சந்தையில் இப்போது நிலவி வரும் ஒருவித நிலையற்ற தன்மை காரணமாக, விலை குறைக்கப்படும் சரியான காலகட்டத்தை இந்த நேரத்தில் உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத் […]

Read More